திருச்சி மாவட்டத்தில் நேற்று 111 பேருக்கு கரோனா தொற்று உறுதி:

0
Full Page

திருச்சி மாவட்டத்தில் நேற்று 111 பேருக்கு கரோனா தொற்று உறுதி:

Half page

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கரோனாவால் 8012 பேர்  பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 111 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8123  ஆக உயர்ந்துள்ளது., ஞாயிற்றுக்கிழமை குணமடைந்த 50 பேருடன் சோ்த்து இதுவரை மொத்தம் 7074 போ் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனா். திருச்சி மாநகரப் பகுதி மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் 123  போ் இதுவரை உயிரிழந்துள்ளனா்.

 

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.