இன்று (7.09.2020)  காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் :  

0
Full Page

இன்று (7.09.2020)  காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் :

                திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று 7ம்தேதி காலை மற்றும் மாலை காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

Half page

திருச்சி மாநகராட்சி 26வது வார்டு காஜா பேட்டை செபஸ்தியார் கோவில் தெரு, வேம்படி மாரியம்மன் கோயில் தெரு, 22வது வார்டு மல்லிகைபுரம், கீழப்படையாச்சி தெரு அங்கன் வாடி மையங்கள், 45வது வார்டு ஆர்எம்எஸ் காலனி வார்டு அலுவலகம், விநாயகர் நகர், 58வது வார்டு உறையூர் செயின்ட்ஸ் பள்ளி, ஏசிசி செயின்ட்ஸ் பள்ளி, 52வது வார்டு சரஸ்வதி பாலா பள்ளி, குமரன் நகர் ரேஷன் கடை, 49வது வார்டு ஹிதாயத் நகர், சின்னசாமி நகர், 5வது வார்டு வீரேஸ்வரம், 2வது வார்டு சக்ரா கார்டன், வடக்கு அடையவளஞ்சான் தெரு, 38வது வார்டு கே.கே.நகர் கோவர்த்தன கார்டன், 8வது வார்டு பதுவை நகர், பூசாரி நகர், 14வது வார்டு விறகுப்பேட்டை, 30வது வார்டு திருவிக திடல் கோயில், தபால் நிலையத் தெரு, 15வது வார்டு வாத்துக்காரத் தெரு, கீரைக்கொல்லை தெரு, 16வது வார்டு கீழ அம்பிகாபுரம் லூயிஸ் நகர், திடீர் நகர் அங்கன்வாடி மையம், 17வது வார்டு ஜாபர்ஷா தெரு, நடுகுஜிலித்தெரு, 18வது வார்டு எல்லைக்குடி, கீழகல்கண்டார்க்கோட்டை ஆகிய பகுதிகளிலும் முகாம் நடைபெறும்.

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.