Ntrichy.com

திருச்சி மாநகரில் அதிரடியாக 6 – சப் – இன்ஸ்பெக்டர்கள்  மாற்றம் 

RTI

திருச்சி மாநகரில் அதிரடியாக 6 சப் – இன்ஸ்பெக்டர்கள்  மாற்றம்

Ukr
Gold

திருச்சி மாநகரில் போலிஸ் சப்இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்த 6 பேர் மாநகரத்திற்குள்ளேயே  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் படி உறையூர் குற்றப்பிரிவு எஸ்.. பெரோஸ்கான் பாலக்கரை சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், காந்தி மார்கெட் எஸ்.. வைத்தியநாதன் அரியமங்கலத்திற்கும்,  ஶ்ரீரங்கம் பெண் இன்ஸ்பெக்டர் பாத்திமா உறையூர் குற்ற பிரிவுக்கும், மதுவிலக்கு அமலாக்கு பிரிவு சண்முகபிரியா கண்டோன்மெண்ட் காவல்நிலையத்திற்கும், பாலக்கரை எஸ்.. சட்டநாதன் மாநகர நுண்ணறிவு பிரிவுக்கும், கண்டோன்மெண்ட எஸ்.. சுலோச்சனா நில அபகரிப்பு பிரிவுக்கும் மாற்றப்பட்டார். இதற்கான உத்தரவை போலிஸ் கமிஷனர் வரதராஜீ பிறப்பித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.