Ntrichy.com

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான இடம் மீட்பு !

RTI

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ .25 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு

Ukr

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான சுமார்  500 சுதர அடி காலி மனை திருவானைக்கோவல் டிரங்க் ரோட்டில் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ளது.

Gold

நீண்ட காலமாக காலியா இருந்த இந்த இடத்தில் அதே பகுதியில் ரோட்டோரமாக குடிசை  போட்டு வாழ்ந்து வந்த பெண் ஒருவர் ஆக்கிரமித்து கட்டுமான  பணிகளை துவங்கினார் .

Happy house

தகவல் அறிந்து கோவில் நிர்வாகத்தினர் பணிகளை போலீஸ் உதவியுடன் தடுத்து நிறுத்தினர் . பின்பு அந்த இடத்தினை மீட்டனர் . என கோவில் வட்டாரத்தில் கூறப்பட்டது …

Leave A Reply

Your email address will not be published.