Ntrichy.com

ஸ்ரீரங்கம் கொள்ளிக்கரையில் பொதுமக்களை தாக்கிய கஞ்சா கும்பல் 

RTI

ஸ்ரீரங்கம் கொள்ளிக்கரையில் பொதுமக்களை தாக்கிய கஞ்சா கும்பல் 

 

Ukr

கொரோனோ வைரஸ் பரவும் அச்சத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொள்ளிக்கரையில் கஞ்சா கும்பல் பொதுமக்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gold

ஸ்ரீரங்கம் பஞ்ச கரை சாலை, மேலூர் ரோட்டில் ஆளவந்தான் படித்துறை கொள்ளிடம் ஆற்றில் இருந்த 1, அறிவழகன் 41 தந்தை பெயர் பரமசிவம் செக்போஸ்ட் திருவானைக்கோவில் திருச்சி . 2 ,குமரேசன் 44, தந்தை பெயர் சுப்பிரமணி, நம்பர் 100 அமனாங்குட்டை ரோடு, சல வக்பேட்டை, வேலூர் மாவட்டம் . 3 , பிரான்சிஸ் 38 ,தந்தை பெயர் குழந்தை ராஜ், பழைய பால் பண்ணை, மகாலட்சுமி நகர், திருச்சி .4, செந்தில் ராஜா 36 ,தந்தை பெயர் பழனிச்சாமி ,மாவுட்டன் பட்டி, அம்மா நாயக்கனூர் போஸ்ட், நிலக்கோட்டை தாலுகா, திண்டுக்கல். 5,  சுப்பிரமணி 40 , தந்தை பெயர் வீரப்பெருமாள், கலைஞர் நகர், வயர்லெஸ் ரோடு, ஏர்போர்ட் ஆகியோர் .

Happy house

இன்று 25 . 04. 20 கொள்ளிடக் கரையில் அமர்ந்து இருந்தவர்களை ஸ்ரீரங்கம் டிரைனேஜ் தெருவை சேர்ந்த நந்தகுமார் மற்றும் ஸ்ரீதர் மற்றும் ஆறுமுகம் 15க்கு மேற்பட்டோர் கஞ்சா போதையில் அங்கு இருந்தவர்களை கத்தி மற்றும் அருவாள் இரும்பு கம்பி போன்றவற்றை வைத்துக் கொண்டு அவர்களை தாக்கியுள்ளனர் மேற்படி காயம் பட்டவர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேற்படி ஸ்ரீரங்கம் போலிஸ் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.