Ntrichy.com

திருச்சி பாலக்கரையில் டீ கடைக்கு சீல் !

RTI

திருச்சி பாலக்கரையில் டீ கடைக்கு சீல்

 

Ukr

திருச்சி பாலக்கரை பகுதியில் பரகத் டீகடைக்கு சீல் வைக்கப்பட்டது. இப்பகுதி கொரோனா வைரஸ் பாதிக்க பட்ட பகுதி என தடைசெய்யப்பட்ட பகுதியாகும், இப்பகுதியில் எந்த கடையும் திறக்க கூடாது என்பது அரசு உத்தரவு இதையும் மீறி அப்பகுதியில் டீ கடை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது, பல முறை காவல்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.

 

Gold

இதையும் மீறி கடை நடத்தி உள்ளார்கள், 15.04.2020 காலை திருச்சி கிழக்கு பகுதி வருவாய் வட்டாட்சியர் மோகன் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் இருக்கும் பொழுது மேற்படி கடையை பார்த்து விட்டார்.

 

Happy house

உடனே  காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனே காந்தி மார்கெட்  காவல் ஆய்வாளர் மணிவண்ணன்  காவலர்களை அழைத்து கொண்டு சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று வட்டாட்சியர் தலைமையில் டீகடைக்கு சீல் வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.