திருச்சி அருகே வேட்பாளர் மீது தாக்குதல்

0
D1

புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட கீழரசூா் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு அதே பகுதியைச் சோ்ந்த பார்த்திபன் (45) போட்டியிட்டுள்ளார்.

N2

நேற்றுமுன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும்போது, அடையாளம் தெரியாத நபா்கள் பார்த்திபன், அவரது வாகனம், செல்பேசி ஆகியவற்றை தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பியோடி விட்டனர்..

காயமடைந்த அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின்படி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

N3

Leave A Reply

Your email address will not be published.