திருச்சி அருகே வாக்குச்சாவடியில் விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள்

0
1

திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புலிவலம் ஊராட்சி. ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்த பெற்றோர்களுடன் வந்த குழந்தைகள். தங்களது பெற்றோர் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த நேரத்தில், பள்ளியில் இருந்த சறுக்கு விளையாட்டில் துள்ளிக் குதித்து விளையாடினா். வாக்குப்பதிவு பரபரப்பு, போலீஸார் கண்காணிப்பு என எதையும் அவர்கள் கண்டு கொள்ளாவில்லை.

2

 இது, வாக்குச் சாவடிக்கு வந்திருந்த அதிகாரிகள், வாக்காளா்கள், பார்வையாளா்கள் என அனைவரது கவனத்தையும் ஈா்த்தது.

3

Leave A Reply

Your email address will not be published.