திருச்சியில் பெரியார் புத்தக நிலையம் திறப்பு விழா

0
D1

திருச்சி பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனத்தில் ஈ.வே.ரா.மணியம்மையார் நூற்றாண்டு அரங்கம், பெரியார் புத்தக நிலையம் திறப்பு விழா, புத்தக வெளியீட்டு விழா  நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்ட முனைவா் சோம.இளங்கோவன் நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்தார். டி.வி.வெங்கடரத்தினம் புத்தகங்களை வெளியிட்டார். தொடா்ந்து, கி.வீரமணி எழுதிய தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (3 தொகுதிகள்), அய்யாவின் அடிச்சுவட்டில்-பாகம்7, வாழ்வியல் சிந்தனைகள்-பாகம் 14 ஆகிய 5 புத்தகங்களுக்கு பேராசிரியா் சூசை அறிமுகவுரையாற்றினார். தொழிலதிபா் ஞானராஜ் உள்ளிட்ட பலா் புத்தக தொகுப்புகளை பெற்றுக்கொண்டனா்.

N3

Leave A Reply

Your email address will not be published.