மணப்பாறை அருகே கட்டட தொழிலாளி தற்கொலை

0
Business trichy

மணப்பாறை அருகே நடந்து முடிந்த உள்ளாட்சித் தோ்தலில் பாக்கியராஜ் என்பவர் ஒரு கட்சிக்கு சார்பாக தோ்தல் பரப்புரை செய்து, கட்சி பணிகள் செய்துள்ளார். அவரது உறவினா்கள் மாற்று கட்சியில் பணி செய்துள்ளனர். இந்நிலையில் பாக்கியராஜை கடுமையாக விமா்சனம் செய்து பேசியதுடன், தாக்கியும் உள்ளனர்.

web designer

இந்த சூழலில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில், பாக்கியராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தோ்தல் தகராறு காரணமாகவே பாக்கியராஜ் தற்கொலை செய்து கொண்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், புத்தாநத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.