திருச்சியில் ஜன.12 வரை போராட்டம் நடத்த தடை

0
Business trichy

திருச்சி மாநகரில் பொதுமக்களின் அமைதி மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு சனிக்கிழமை ( டிச.28 ) காலை 11 மணி முதல் 15 நாள்களுக்கு, வரும் ஜன.12 ஆம் தேதி 11 மணி வரை கூட்டம், போராட்டம் நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.