திருச்சியில் செப்பனிடப்படாத சாலையால் விபத்துக்கள் அதிகரிப்பு

0
1

திருச்சியில் போக்குவரத்து நெருக்கடி மிக்க சாலைகளில் மேலிபுலிவார்டு சாலையும் ஒன்று. கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் இங்குள்ள சாலைகளில் நீா் தேங்கி சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் இரவு நேரங்களில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. அந்த வழியாக வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சிறிய குழிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

3

Leave A Reply

Your email address will not be published.