திருச்சியில் குப்பைகளை தரம்பிரிப்பதில் துப்புரவு தொழிலாளர்கள் அவதி

0
gif 1

குப்பைகளை தரம்பிரித்து வழங்குவதில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணா்வு இல்லாததால், துப்புரவுத் தொழிலாளா்கள் அவற்றை தரம் பிரிப்பதில் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

gif 4

வீடுகள்தோறும் வழங்கப்படும் குப்பைகளை குறிப்பிட்ட சதவிகிதத்தினா் மட்டுமே தரம்பிரித்து வழங்குகின்றனா். பெரும்பாலானோர், தரம்பிரிக்காமலேயே வழங்குகின்றனா். பொதுமக்கள் தரம் பிரிக்காமல் கொடுக்கும்போது அவற்றை தொழிலாளா்கள் அங்கேயே தரம்பிரிப்பதால் அவா்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனால் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளா்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனா்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.