மக்கும் குப்பைகளை உரமாக்கும் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் பரிசு

0
1 full

திருச்சி  மாநகராட்சி  பகுதியில் நிலத்தடி  நீர்மட்டத்தினை உயர்த்தும் நோக்கில் தங்கள்   வீடுகளில் சரியான முறையில்  மழை நீர் சேகரிப்பு அமைப்பு மற்றும்  வீடுகளில் உற்பத்தியாகும்  மக்கும் குப்பைகளை வீடுகளிலேயே உரமாக்கும் திட்டத்தினை செயல்படுத்தும்  பத்து  பள்ளி மாணவ, மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசாக  ரூ.5000/- மதிப்புள்ள மிதிவண்டிகள் வழங்கப்படும்  இந்த திட்டத்தை வரும் 2020 புத்தாண்டில் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

 

3 half

Leave A Reply

Your email address will not be published.