வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சிசிடிவி கண்காணிப்பு அறை துவக்கம்

0
full

வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சிசிடிவி கண்காணிப்பு அறை துவக்கம்…

ukr

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி கோவில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா பாதுகாப்பிற்காக புறக்காவல் நிலையத்தை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் வரதராஜூலு திறந்துவைத்தார் இதில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கோவிலின் உட்புறத்தில் 117 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது நான்கு உத்திர வீதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் 24 சிசிடிவி கேமராக்கள் புதியதாக பொருத்தப்பட்டுள்ளன தங்க கோபுரம் முதல் ராஜகோபுரம் வரை முக்கிய இடங்களில் 11 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன பக்தர்களின் பாதுகாப்பிற்காக சுலபமாக சுவாமி சுவாமி தரிசனம் செய்ய நான்கு சக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தகுந்த இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாநகர காவல்துறை ஆணையர் வரதராஜலு பேட்டி

half 1

Leave A Reply

Your email address will not be published.