திருச்சி, துறையூர் பகுதியில் வெங்காய பயிரில் வேர் அழுகல் நோய்

0
Business trichy

துறையூர் செங்காட்டுப்பட்டி, கீரம்பூர், செல்லிபாளையம், நாகலாபுரம், வைரிசெட்டிபாளையம், ரெங்கநாதபுரம், மருவத்தூர், குன்னுப்பட்டி, முருகூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வெங்காயம் பயிரிட்டுள்ளனர்.

web designer

தற்போது பெய்த பருவமழையால் வயல்களில் மழைநீர் தேங்கி வெங்காய பயிரில் வேர் அழுகல் நோய் ஏற்பட்டு சுமார் 1000 ஏக்கருக்கு மேல் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் செலவு செய்த ரூ.50 ஆயிரம் கிடைப்பதே அரிது. அதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். ஆகவே அரசு இதனை கருத்தில் கொண்டு எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில் எங்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விடும் என்கின்றனர் விவசாயிகள்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.