திருச்சியில் செல்போன் திருடிய வாலிபர் கைது

0
1

திருச்சி உறையூரில் அமைந்துள்ள பியூட்டி பார்லரில்  வாட்ச்மேனாக பணிபுரிபவர் தேனருவி. இவர் நேற்றுமுன்தினம் பணியிலிருந்தபோது தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டு வைத்திருந்தார்.  அப்போது உறையூர் காந்திபுரம் 80 அடி ரோட்டை சேர்ந்த ஆனந்தபாபு  என்பவர் அவரது செல்போனை திருடிக்கொண்டு ஓட முயன்றுள்ளார். விரட்டிப்பிடித்த தேனருவி அவரை உறையூர் போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.