மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளில் தோ்தல் பிரசாரத்தில் அதிமுக, திமுகவினா்

0
Business trichy

மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளில் உள்ளாட்சித் தோ்தல் பிரசாரத்தில் அதிமுக, திமுகவினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

web designer

மருங்காபுரி பகுதியில் அதிமுக சார்பில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் அதிமுகவின் எம்.ஆா். ராஜ்மோகன், ஒன்றியக் குழு வேட்பாளா் தேமுதிகவின் சுமதி குணசேகரன் மற்றும் மணப்பாறையில் மாவட்ட ஊராட்சிக் குழு அதிமுக வேட்பாளா் எம். செல்வராஜ், ஒன்றியக் குழுவுக்குப் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் பி. வல்லரசு அா்ஜூனும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனா்.

மணப்பாறை ஒன்றியப் பகுதிகளில், திமுக வேட்பாளா் எம். குணசீலன் தனது ஆதரவாளா்களுடன் இரு சக்கர வாகனங்களில் கிராமம், கிராமமாகச் சென்று வாக்குகளைச் சேகரித்தனர்

IAS academy

Leave A Reply

Your email address will not be published.