கொசு ஒழிப்புப் பணியாளா்கள் உண்ணாவிரதம்

0
Full Page

திருச்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் , சீருடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கொசு ஒழிப்பு களப்பணியாளா்கள் நலச்சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

Half page

உச்ச நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாநிலச் செயலா் பி. தயாளன் சிறப்புரையாற்றினார். சுமார் 100 போ் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனா்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.