திருச்சி நீதித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு பெயர் பட்டியல்

0
full

 

தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகள்
தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகள்

 

திருச்சி நீதித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு பெயர் பட்டியல்…

poster

 திருச்சிராப்பள்ளி நீதித்துறை ஊழியர் சங்க உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பெயர் பட்டியல் டிச-21  அன்று அறிவிக்கப்பட்டது.

இம்மாவட்ட கூட்டத்திற்கு மாநில தலைவர் செந்தில்குமார் மாநில பொருளாளர் கண்ணபிரான் கலந்துகொண்டு பொறுப்பாளர்களை அறிவித்தனர். இதில் மாவட்ட பொதுக்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1)  மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஐயா அவர்களை மாவட்ட பொதுக்குழு நடத்துவதற்கு கூட்ட அரங்கம் ஒதுக்கி தந்தமைக்கு மாவட்ட சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் முதன்மை மாவட்ட நீதிபதி ஐயா அவர்கள் பதவி ஏற்ற குறுகிய காலத்திலேயே மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம், ஸ்ரீரங்கம் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட சார்பு நீதிமன்றம் மணப்பாறை மற்றும் நான்காவது கூடுதல் சிறப்பு நீதிமன்றம் திருச்சிராப்பள்ளி மற்றும் ஆகியவர்களை திறந்து வைத்ததற்கு மாவட்ட மையத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பணிபுரியும் நீதித்துறை ஊழியர்கள் 31/ 1/ 2020 தேதிக்குள் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சங்கத்திற்கு புதிதாக வங்கிக்கணக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நீதிமன்ற கிளையில் துவங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஏற்றப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்களின் அடுத்த செயற்குழு கூட்டம் எதிர்வரும் 08.02.2020 தேதி அன்று நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது.

 

 

தலைவர்

T.k பாலமுருகன்
தலைமை எழுத்தர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மணப்பாறை

 

துணைத் தலைவர்கள்

 

N.சித்ரா

சீனியர் சிரஸ்தார் திருச்சி முதன்மை சார்பு நீதிமன்றம்

K.சுப்பிரமணியன்

இருக்கை எழுத்தர் நிலை 2

4வது கூடுதல் சார்பு நீதிமன்றம் திருச்சி.

 

K. சுரேஷ்

தொழிலாளர் நீதிமன்றம் உயர் பணியில் முதன்மை மாவட்ட நீதிமன்றம்

ஆவணக் காப்பாளர்

 

 

 

 

half 2

செயலாளர்

 

P.சக்திவேல்

இருக்கை எழுத்தர் நிலை 2 சார்பு நீதிமன்றம் மணப்பாறை

 

இணை செயலாளர்கள்

 

C.பிரகாஷ்

வரவேற்பு அதிகாரி முதன்மை மாவட்ட நீதிமன்றம் திருச்சி

R.வெங்கடேஷ்

இருக்கை எழுத்தர் நிலை 2 தலைமை குற்றவியல் நீதிமன்றம் திருச்சி

K. சுபாஷ்

தலைமை எழுத்தர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மணப்பாறை

 

பொருளாளர்

 

P.ஆறுமுகம்

தலைமை எழுத்தர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திருச்சி

 

மாநில செயற்குழு உறுப்பினர்கள்

 

ஆர் .வேம்பு

தலைமை எழுத்தர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் திருச்சி

 

எஸ். பிரவீன் குமார்

தலைமை எழுத்தர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முசிறி.

 

ஆர் .விவேகானந்தன்

இருக்கை எழுத்தர் நிலை 3, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திருச்சி.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.