ஜல்லிக்கட்டு காளைகளின்  விவரங்களை கால்நடை மருத்துவரிடம் பதிவு செய்து கொள்ளவும்

0
1

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் எதிர்வரும் 2020 ஆண்டு நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ள காளைகள் பற்றிய விபரங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் குறித்த விபரங்களை, 28.12.2019-க்குள் அந்தந்த பகுதிகளில் உள்ள சம்பந்தப்பட்ட அரசு கால்நடை மருத்துவரை அணுகி பதிவு செய்து கொள்ள திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

3

Leave A Reply

Your email address will not be published.