மொபட்டில் மணல் கடத்திய இருவர் கைது

0
Business trichy

கல்லணை ரோட்டில் காவிரி ஆற்றுப்படுகையில் திருச்சி ஸ்ரீரங்கம் பொதுப்பணித்துறை ஆய்வாளர் அசோக் குமார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது மொபட்டில் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தி  வந்த திருவெறும்பூர் பனையக்குறிச்சியை சேர்ந்த பாலாஜி, திருவளர்ச்சோலையை சேர்ந்த கார்த்திக் ஆகிய 2 பேரையும் பிடித்து ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். வழக்குப்பதிவு செய்த போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அவர்களிடம் இருந்த மணல் மூட்டைகள், மற்றும் மொபட்டுகளை பறிமுதல் செய்தனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.