தமிழக விவசாயிகளுக்கு 1,475 இழப்பீடு வேளாண் துறை அறிவிப்பு

0
1

தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் ஆண்டுதோறும் பிரதமர் பயிர்காப்பீடு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்யப்படுகின்றன. இந்த திட்டத்தின்படி இயற்கை இடர்பாடுகளால் சேதம் ஏற்பட்டு மகசூல் குறையும்போது உரிய இழப்பீடு வழங்கப்பட்டுவருகிறது.

இதுகுறித்து வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தமாகா விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜனுக்கு அனுப்பிய கடிதத்தில், கடந்த ஆண்டு தமிழகத்தில் கஜாபுயல் உட்பட இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ரூ.8.76 லட்சம் விவசாயிகளுக்கு நெல்லுக்கு ஆயிரத்து 475 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, காப்பீடு நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருவதாக வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது.

மத்திய அரசு விதிமுறைகளின்படி மகசூல்    அடிப்படையில் இழப்பீடு கணக்கீடு செய்ப்பட்டு விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் இத்தொகையை விவசாயிகளின் முன்கடனுக்கு  பிடித்தம் செய்வது குறித்து கலெக்டரிடம் முறையிடலாம்.

3

Leave A Reply

Your email address will not be published.