அரசுமருத்துவமனை வளாத்திற்குள் ஆண் சடலம்

0
1 full

அரசுமருத்துவமனை வளாகத்திற்குள் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது. அவரது உடலை மருத்துவமனை போலீசார் கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

3 half

Leave A Reply

Your email address will not be published.