வரும் 26ம் தேதி சூரிய கிரகணம்

0
1

அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 26ம் தேதி சூரிய கிரகணம் நிகழ்வதால் உஷக்கால பூஜை அன்று காலை 8.08 மணி முதல் 11.19 மணி வரை முடிந்து காலை 6 மணிக்கு நடை சாத்தப்பட்டு மதியம் 1 மணிக்கு திறக்கப்படும்.

2

அதன் உபகோயிலான அருள்மிகு ஆதிமாரியம்மன் திருக்கோயில் நடை பிற்பகல் 1 மணிக்கு திறக்கப்படும் என்றும், மற்ற உபகோயில்கள் மாகாளிக்குடி, அருள்மிகு உஜ்ஜயினி ஓம்காளியம்மன் திருக்கோயில், அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு உஜ்ஜயினி போஜீஸ்வரர் திருக்கோயில்கள் 4 மணிக்கு திறக்கப்படும்

 

 

3

Leave A Reply

Your email address will not be published.