திருச்சி பாலக்கரையில் கோயில் உண்டியல் கொள்ளை

0
full

திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரத்தில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது.

half 2

இங்கு மூலவர் சன்னதி முன் இருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததால் கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ மதியழகன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.