திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் ஆய்வு படிப்புக்கு சிறப்பு தேர்வு

0

திருச்சி பாரதிதாசன் பல்கலை இணைவு பெற்ற கல்லூரிகளில் 2019-20 கல்வியாண்டிற்கு முன் பயின்ற மாணவர்கள் ஆய்வு படிப்புக்கு சிறப்பு தேர்வு நடத்திட முடிவுசெய்துள்ளது.  இதற்கான வேண்டுகோளை வரும் 30ம் தேதிக்குள் தேர்வுநெறியாளர் முகவரிக்கு அனுப்பவேண்டும்,மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை பார்வையிடலாம் என தேர்வுநெறியாளர் துரையரசன் தெரிவித்துள்ளார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.