திருச்சியில் ரயில்மோதி முதியவர் பலி

திருச்சி காவிரி ரயில்வே பாலத்தில் தண்டவாளத்தில் நேற்று மாலை முதியவர் நடந்துசென்றார். அவ்வழியே வந்த ரயில் அவர் மீது மோதியதில் அவரது தலை துண்டாகி காவிரி ஆற்றில் விழுந்த்து. இதுகுறித்து ரயில் இன்ஜின் டிரைவர் டவுன் ஸ்டேசனில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
