திருச்சியில் தொடர் திருட்டு: வாலிபர் கைது

0
gif 1

திருச்சி மாவட்டம் துறையூர், உப்பிலியபுரம்  பகுதிகளில் வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டுகள் தொடர்ந்து நடைபெற்று வந்த்து.  இதுதொடர்பாக தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில் மங்கப்பட்டி பஸ்ஸ்டாப் அருகே நின்றிருந்த வாலிபரை விசாரிக்கும்போது, அவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மாபாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ்(24) என்றும், அவர் துறையூர், உப்பிலியாபுரம் பகுதி வீடுகளில் பூட்டை உடைத்து நகை,பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டான். அவனிடமிருந்து 91 பவுன் நகைகள்,  எல்இடி டிவி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் துறையூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைத்தனர்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.