திருச்சியில் தலைதூக்கும் செயின் பறிக்கும் திருடர்கள்

0
1

திருச்சி சங்கிலியாண்டபுரம், தென்னூர், பாலக்கரை ஆகிய பகுதியில் ஒரே நாள் இரவில் நடைபெற்ற செயின்பறிப்பு சம்பவங்கள் அதிர்ச்சியுட்டியுள்ளது.

2

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர் சந்திரா தனது இறைச்சிக் கடையை பூட்டும்போது அவ்வழியே வந்த திருடன் சந்திராவின் 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு சென்றான். இதேபோல் பாலக்கரை எடத்தெருவில் அவ்வழியாக சென்ற பெண்ணின் நகையை திருடன் ஒருவன் பறித்துச்சென்றான். மேலும் தென்னுர் மகாத்மாகாந்தி பள்ளி அருகே சென்ற  ராமுசாய் என்ற பெண்ணின் 5 பவுன்செயினை திருடர்கள் பறித்துசென்றனர். இது குறித்து அப்பகுதி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.