கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவுப் போட்டிகள்

0
Business trichy

அறிஞர் சாகிர் உசேன் கலைக்கல்லூரி  தமிழ்த்துறை நடத்தும்

தமிழக அனைத்துக் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவுப் போட்டிகள்

கவிதை, கட்டுரை, கையெழுத்து,ஓவியம், வண்ணக்கோலம்

loan point

தங்க, வெள்ளி நாணயங்கள் மற்றும் பணப்பரிசு

nammalvar

படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதிநாள்  08.01.2020

web designer

பதிவுக்கட்டணம் ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனி ரூபாய் 75/-தனித்தனிக் கட்டணம் செலுத்தி ஒருவர் எத்தனைப் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்.

படைப்புகள், பணம் அனுப்ப வேண்டிய முகவரி

முனைவர் ப.இபுராகிம்

தமிழ்த்துறைத் தலைவர், சாகிர் உசேன் கல்லூரி

இளையான்குடி 630 702, சிவகங்கை  மாவட்டம்

தொடர்புக்கு 94424 54544, 99525 57435, 96884 24978

IAS academy

Leave A Reply

Your email address will not be published.