மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் திருச்சியில் சாலை மறியல்

0
gif 1

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தியும்
திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் 50 பேர் சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் மாவட்ட தலைவர் முகம்மது ஜாபர், மாநிலசெயலாளர் பீர்முகம்மது உட்பட பலர் கலந்துகொண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மரக்கடைமேம்பாலம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அல் அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாநிலபேச்சாளர் கோவை ரகமத்துல்லா பேசினார்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.