பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக உழைக்கும் பெண்கள் அமைப்பு ஆர்பாட்டம்

0
D1

தமிழக அரசு நிர்பயா நிதியை முழுமையாக செலவிடவும்,  பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்து சிஐடியூ உழைக்கும் பெண்கள்  ஒருங்கிணைப்புக் குழுவினர் திருச்சியில் ஆர்பாட்டம் நடத்தினர்.திருச்சிவெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா முதல் கலெக்டர் அலுவலகம் வரை நடைபெற்ற ஊர்வலத்தையடுத்து கலெக்டர் அலுவலக வளாகம் முன் ஆர்பாட்டமும் நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் சிஐடியூ  தலைவி செல்வி தலைமை வகித்து பேசுகையில் நிர்பயா நிதியை முழுமையாக பயன்படுத்தி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.