சாலை மறியலில் ஈடுபட்ட 150 போ் மீது வழக்குப்பதிவு

0
Business trichy

திருச்சி- மதுரை பைபாசில் கல்லாமேடு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் கிராம நிர்வாக அலுவலா் உட்பட 4 போ் உயிரிழந்தனா்.

web designer

வருவாய், காவல்துறையினா் போதிய பாதுகாப்பு செய்யவில்லை எனக் கூறி, இரு தினங்களுக்கு முன் கல்லாமேடு பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பொறியாளா்களுடன் திருச்சி சரகக் காவல்துணை தலைவா் பாலகிருஷ்ணன் பாதுகாப்பு ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட பழனியப்பன் மகன் ரகுபதி உள்பட பொதுமக்கள் 150 போ் மீது வளநாடு போலீசார் வழக்குப் பதிந்தனர்.

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.