சமயபுரம் கோயில் உண்டியல்கள் திறப்பு

0
D1

திருச்சி மாவட்டம் சமயபுர மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த பல உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள காணிக்கைகளை எண்ணும் பணி கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.  அப்போது பக்தர்களின் காணிக்கையாக ரொக்கம் ரூ.75,56,523, தங்கம் 2.488 கிலோ, வெள்ளி 3.122 கிலோ, 241 அயல்நாட்டு கரன்சிகள் ஆகியவை இருந்தன.

N3

Leave A Reply

Your email address will not be published.