கார் மோதி  ஒருவர் பலி

0
Business trichy

வையம்பட்டி அருகே ஓந்தாம்பட்டி சோ்ந்தவா் கதிர்வேல் (30). இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் வையம்பட்டி நோக்கி சென்ற போது, திண்டுக்கலிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் மோதியதில் கை, கால் துண்டிக்கப்பட்டு பலத்த காயமடைந்ததால் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் செல்லும் வழியிலேயே கதிர்வேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வையம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.