உள்ளாட்சி தேர்தல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை

0
D1

இந்த அமைப்பு செயலாளர் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்த கோரிக்கை மனுவில், திருச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கும், துறையின் அனுமதிபெற்று  உயர்கல்வி படித்து பல்கலை தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கும் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும். கர்ப்பிணிகள், தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், ஆபரேஷன் செய்தவர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

N3

Leave A Reply

Your email address will not be published.