புனித சவேரியார் ஆலய தேர்பவனி

0
1

திருச்சி தென்னூர் பிஷப்குளம் சவேரியார் தெருவில் உள்ள புனித சவேரியார்  ஆலய திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது..நேற்று முன்தினம் காலை திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இரவு 8 மணி அளவில் புனித சவேரியாரின் அலங்கார தேர்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு  தென்னூர் பகுதியில் சென்று பின்னர் ஆலயத்தை சென்றடைந்தது.

3

Leave A Reply

Your email address will not be published.