பாலக்கரையில் புகையிலை பறிமுதல்

0
1

திருச்சி பாலக்கரை கீழபடையாட்சி தெருவில் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசுக்கு கிடைத்த தகவலின்பேரில் வெங்கடேசன் என்பவரிடமிருந்து 1875 தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.