தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

0
Business trichy

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக 14 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற உள்ளது.  இதற்கென மாவட்டத்தில் 2,275 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் பணியாற்ற 18,279  அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பயிற்சி நடந்தது.  துறையூர், மண்ணச்சநல்லூர், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் சிவராசு நேரில் ஆய்வு செய்தார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.