திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை இருவர் கைது

0
D1

திருச்சி உறையூர் எஸ்.ஐ. அலாவுதீன் நவாப்தோட்டம் பகுதியில் ரோந்து பணியில் இருந்து ராமலிங்கம் (54) என்பவர் லாட்டரி சீட்டு விற்பது தெரியவந்த்து. அவரிடமிருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதிய பேப்பர்கள் மற்றும் ரூ.400ஐ பறிமுதல் செய்தனர்.

N2

அதேபோல் கன்டோன்மென்ட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற விஜய்ஜோசப் (19) என்பவரிடமிருந்து  லாட்டரி விற்ற பணம் ரூ.1410ஐ பறிமுதல் செய்தனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.