கல்வி உதவித்தொகை பெற தேசிய திறனறி தேர்வு

0
full

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற  8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனறி தேர்வு தமிழகம் முழுவதும் நடந்த்து. திருச்சி வருவாய் மாவட்டத்தில் திருச்சி, லால்குடி, முசிறி, மணப்பாறை ஆகிய 18 மையங்களில் நடந்த தேர்வில் 5,173 மாணவர்கள் எழுதினர். இதில் மனத்திறன் தேர்வு மிக எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.  இத்தேர்வில் தேர்ச்சிபெறும் மாணவ, மாணவிகளுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகையாக மத்திய அரசால் வழங்கப்படும்.

half 1

Leave A Reply

Your email address will not be published.