அரசு விடுதி மாணவிகள் திடீர் சாலைமறியல்: திருச்சியில் இரவில் திடீர் பரபரப்பு

0
1 full

திருச்சியில் கன்டோன்மென்ட் ரெனால்ட்ஸ் ரோட்டில் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியில் 100க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.  இங்கு முறையான தண்ணீர் வசதி, கழிப்பறை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை, சாப்பாடு சரியில்லை என்பதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் விடுத்த வேண்டுகோளை ஏற்று மறியலை கைவிட்டனர்.பின்னர் உள்ளிருப்பு செய்ததால் தாசில்தார் சத்தியபாமா நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் போராட்டத்தை கைவிட்டனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.