லாரக்ஷா சமூக மாற்றத்திற்கான அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

0
full

பள்ளி மாணவ ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

ukr

லாரக்ஷா சமூக மாற்றத்திற்கான அறக்கட்டளை நிறுவனர் ரமேஷ்குமார் பிறந்த தின விழாவை முன்னிட்டு திருச்சி பிஷப் ஹூமன் நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. லாரக்க்ஷா அறக்கட்டளை உதவி துணை தலைவர் குமார் மாணவ-மாணவிகளுக்கு
நோட்டு ,புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்கள். கண்மலை அறக்கட்டளை வில்பர்ட் எடிசன், லாரக்க்ஷா அறக்கட்டளை உதவி மேலாளர் புவனேஸ்வரி உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

half 1

Leave A Reply

Your email address will not be published.