போலி மருத்துவமனையா? உடனே புகார் கொடுங்கள்

திருச்சி மாவட்டத்தில் சித்தா, ஆயுர்வேதா பெயரில் போலி மருத்துவம் குறித்து புகார் அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.போலி மருத்துவர் என தெரிந்தால் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட மருந்து ஆய்வாளர், அரசு மாவட்ட தலைமை சித்த மருத்துவனை, புத்தூர், திருச்சி என்ற விலாசத்தில் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும என மாவட்ட சித்த அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
