திருவெறும்பூரில் அமமுக-போலீசார் தள்ளுமுள்ளு, வாக்குவாதம்

0
Business trichy

திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி பதவிகளில் போட்டியிட அமமுக மாவட்டசெயலாளர் சீனிவாசன் தலைமையில் மாவட்டபொருளாளர் திரிசங்கு, தொழிற்சங்க நிர்வாகி கலைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல்செய்வதற்கு ஒரேநேரத்தில் திரளாக வந்தனர்.

அவர்களில் சிலரை மட்டும் அலுவலகத்தில் அனுமதிக்க முயன்றபோது போலீசாருக்கும், அமமுக கட்சியினருக்கும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. பின்னர் அது சரிசெய்யப்பட்டது.

Full Page

Leave A Reply

Your email address will not be published.