ஒய்வூதியதாரர்கள் வருமான வரி கணக்கீட்டு படிவம் தாக்கல்செய்ய ஜனவரி 20 கடைசிதேதி

0
full

திருச்சி மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதார்ர்கள் 2019-20 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கீட்டு படிவத்தை உரிய ஆதார நகல்களுடன் சேர்த்து வரும் ஜனவரி 20ம் தேதிக்குள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களை இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட கருவூல அலுவலர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.

half 1

Leave A Reply

Your email address will not be published.