ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக கூட்டணியில் பா.ஜ. இழுபறி

திருச்சி மாவட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சியனருக்கு வார்டு ஒதுக்குவது குறித்த கூட்டம் நடைபெறது. இதில் அதிமுக கூட்டணியில் பங்கேற்கும் பா.ஜ. கட்சி மூன்று இடங்களில் அனுமதி கோரியது. ஆனால் கூட்டணி கட்சியான அதிமுக இதற்கு மறுத்துவிட்டது. இதனால் திருச்சி மாவட்டத்தில் கூட்டணி கட்சியான பா.ஜ.வுக்கு இழுபறி நீட்டித்து வருகிறது.
