உள்ளாட்சி தேர்தல் மாநில தேர்தல் ஆணையம் செயல் இழந்துள்ளது முத்தரசன் குற்றச்சாட்டு

0
D1

உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்காமல், ஆளுங்கட்சியினர் பதவிகளை ஏலம் எடுக்கிறார்கள். இதோடு ஊராட்சி தலைவர் பதவி ஏலத்தில் கொலையும் நடக்கிறது. மாநிலதேர்தல் ஆணையம் செயல் இழந்து நிற்கிறது. முதல்வர் சொல்வதைத்தான் மாநில தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.

N2

பா.ஜ.வின் பினாமி கட்சியாக தமிழகத்தில் அதிமுக உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டையும், தமிழக மக்களைப் பற்றியும் கவலைப்படவில்லை. இதனை மக்கள் புரிந்துகொண்டு உரிய காலத்தில் தீர்ப்பு வழங்குவார்கள். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குளறுபடி குறித்து மீண்டும் வழக்குதொடுப்போம் என கூறினார்.

N3

Leave A Reply

Your email address will not be published.