உடும்பு, கீரி சாப்பிட முயற்சி தந்தை, மகன் கைது

0
1

ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் உடும்பு, கீரி பிடித்து சாப்பிடுவதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் சந்திரன் (தந்தை), ரமேஷ் (மகன்) கைதுசெய்தனர். இவர்களிடமிருநது 2 உடும்பு, 2 கீரி மற்றும் டூவீலர், கத்தி, பாத்திரம் உட்பட பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய  அம்மாசி, செல்வம்,வெங்கடேசன், முருகானந்தம் ஆகியோரை தேடிவருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.